Saturday, February 15, 2014

Feb 14, 2014

காட்டாறு போல் பாயும் இந்தக் காதல் 

கால் நனைத்து யாரும் மீண்டதில்லை 


கரை தாவி எவனும் கடந்ததும் இல்லை 

இதன் பாதை மறிக்க 


எந்தப் பரமனும் இல்லை 


காலம் தோன்றும்-மாயும் 


காதல் கரைபுரண்டே பாயும்
-ச

1 comment:

  1. தமிழார்வலர்களின் செவிக்கும் மனதுக்கும் இன்பம் சேர்க்கும் கவிதையின் சொல்லும் பொருளும், எதுகையும் மோனையும்! மனத்தைக் கொள்ளைகொள்ளும் சிறு கவிதை!

    ReplyDelete