About Me

சரவணன் இராமசாமி 

சொந்த ஊர் குண்டடம், திருப்பூர் மாவட்டம். கோவை PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் முதுகலை வேதியியல் படிப்புகள் முடித்து தற்போது University of Oklahoma, Norman, USA வில் முனைவருக்குப் படித்து வருகிறேன். என் பொழுதுபோக்கு எழுத்து, ஓவியம், புகைப்படம். நான் வாசிக்கும் / எழுதும் தளங்கள் அறிவியல், வரலாறு, இலக்கியம், சிறுகதை, செய்தி, கவிதை, திரைப்படம், பயணம். நான் ச(சி)ந்திக்க நேர்ந்தவற்றை நண்பர்களோடு சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்வதற்காக இந்த வலைத்தளத்தை துவங்கி எழுதிவருகிறேன். 


என் வலைத்தளம் http://saravanan-ramasamy.blogspot.com/
என்னைத் தொடர்புகொள்ள rsaravanan1985@gmail.com

தற்போது வசிப்பது
Norman, Oklahoma, USA