Saturday, July 10, 2010

கடற்கரை

எல்லோரும் விட்டுச் சென்ற சோகத்தில்
அலை வீசிக் கடல் மீட்டும் இசைக்கு
கரை மீது பாதங்கள் எழுதிய வரிகளை
பாடிக்கொண்டு
ஓடங்களுக்குள் தூங்கிப்போகும்
நெய்தல் நிலத்து யாமம்

No comments:

Post a Comment