Saturday, July 10, 2010

மாறாதது

எப்போதும் அடைத்துவிட்டுத் திரும்பியதும் குழாயில்
ஒட்டியிருக்கும் தண்ணீர்த்துளி சொட்டுவது போல்
கையசைத்துவிட்டுப் போனாலும் சற்று தூரத்தில்
திரும்பி ஒரு புன்னகை.

No comments:

Post a Comment