நள்ளிரவு வெளிச்சத்தில்
யாருமில்லா நடுக்கடலில்
ஒரு மெல்லிசையை தண்ணீரில் பூசிவிட்டு
மீன்பிடித்துத் திரும்பினால்
பதிலுக்கு அவன் வலையெங்கும்
ஒட்டிக்கொள்கிறது
கடல் மீது கவிழ்ந்து கிடக்கும் வானம்.
யாருமில்லா நடுக்கடலில்
ஒரு மெல்லிசையை தண்ணீரில் பூசிவிட்டு
மீன்பிடித்துத் திரும்பினால்
பதிலுக்கு அவன் வலையெங்கும்
ஒட்டிக்கொள்கிறது
கடல் மீது கவிழ்ந்து கிடக்கும் வானம்.
No comments:
Post a Comment