Saturday, July 10, 2010

பாவம் விலைமாதுகளும்

ஒரு மூங்கில் உடைத்து 
நெருப்பில் சுட்டு 
உடல் முழுதும் துளையிட்டு 
அதன் இதழோடு இதழ் வைத்து 
புலனெங்கும் விரல் வைத்து ஊதினால் 
இசை வடிவில் கசியும் கண்ணீர். 

No comments:

Post a Comment