Saturday, July 10, 2010

துளி

கார் முகிலின் கரும்புள்ளி ஒன்று
தன் தாய்க் கடலின் முகவரி கேட்டு
நம் வீட்டுக் கூரை தட்டும்
"யாருமில்லை"
என்று நாம் கதவடைத்ததும்
ஓரமாய்ச் சென்று அழுது வடியும்

No comments:

Post a Comment