Saturday, July 10, 2010

மை

இமைகள் மூடி உறங்கத்தொடங்கியதும்
இரவு ஒரு தூரிகைகொண்டு
ஓவியம் வரைகிறது.
கனவு கலைந்த பின்பும்
கண்களுக்குள் உருள்கிறது ஒருதுளி மை.

No comments:

Post a Comment