Saturday, July 10, 2010

பின்னிரவு

தூரத்து மேற்கில் பனைமரக்கூட்டங்கள்
நீல நிலவொளியில் ஒன்றாய் குளிப்பதை
ரசிப்பதற்காவது ஒரு இரவின் அந்திவரை
உறங்காமல் கிடக்க வேண்டும்.

No comments:

Post a Comment