Saturday, July 10, 2010

மாதர்

எத்தனை கோடி முறை
சிறகுகள்கொண்டு வண்ணம் பூசியும்
வானம் இன்னும் வெள்ளையாகவே இருக்கிறது
பாவம் இந்தப் பறவைகள்
வண்ணம் சுமந்தே சாகின்றன

No comments:

Post a Comment